Kwena Maphaka : மும்பை அணிக்காக விளையாடிய 17 வயதான இளம் வீரர் குவேனா மஃபாகா மோசமான ஐபிஎல் சாதனையை படைத்துள்ளார். U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணிகாக விளையாடுவர் தான் 17 வயதான இளம் வீரர் குவேனா மஃபாகா. கடந்த ஜனவரி மாதம் U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் குவேனா மஃபாகாவின் பெயர் வெளியே தெரிந்தது. அந்த […]