ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பத்மா.அங்குள்ள குழாய் ஒன்றில் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிப்பது வழக்கம்.அனைவரும் வரிசையாக நின்று தண்ணீர் பிடித்தது வருவார். இந்நிலையில் நேற்று பத்மா அந்த குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.அப்போது சில பெண்கள் குறுக்கே புகுந்து தண்ணீர் பிடிக்க வந்துள்ளனர்.அவர்களிடம் பத்மா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த அந்த பெண்கள் தம் கையில் வைத்திருந்த இரும்பு குடத்தை வைத்து பத்மாவை தாக்கியுள்ளனர்.அப்போது பலத்த காயம் அடைந்த […]