Tag: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஊர்வலம் : கலெக்டர் ஷி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஊர்வலம் : கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்..!

குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஊர்வலம், பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் மாணவ-மாணவிகள் தங்களது கால்களில் ஸ்கேட்டிங் சக்கரங்களை பொருத்தி கொண்டு அணிவகுத்து புறப்பட்டனர். இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஷில்பா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலமானது வ.உ.சி. மைதானம், முருகன்குறிச்சி, வண்ணார்பேட்டை வழியாக கலெக்டர் அலுவலகத்தில் சென்று நிறைவடைந்தது. தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின்கீழ், மத்திய-மாநில அரசுகள் மூலம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான முழுமையான நடவடிக்கை […]

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஊர்வலம் : கலெக்டர் ஷி 6 Min Read
Default Image