பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா.., மளமளவென சரிந்த பஞ்சாப்.., 15 ஓவரில் ஆல் – அவுட்..!
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இருப்பினும், இந்த முடிவு தவறாக மாறிவிட்டது, பஞ்சாப் அணி வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் […]