Tag: குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம்

மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்…! கடைசி தேதி இதுதான்…!

மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விபரங்கள்.  குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம், 2005, பிரிவு 17(1)ன்படி மாநிலத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் செய்ய வேண்டி ஆணையத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பபடிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள் www.tn.gov.in/department/30(Social Welfare and Women Empower Department) шmb […]

#TNGovt 4 Min Read
Default Image