சீனாவில் திமிங்கலம் ஒன்று குழந்தையை முத்தமிட, அந்தக் குழந்தை பயத்தில் வீறிட்டு அழுத வீடியோ வெளியாகி உள்ளது. ஷாங்காய் மாகாணத்தில் உள்ள சான்பெங்க் ((Chanfeng)) என்ற கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சிக் கூடத்தில் பல்வேறு உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், தனது குழந்தைக்கு திமிங்கலம் முத்தமிட வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தி உள்ளார். இதையடுத்து காட்சிக் கூடத்தின் உதவியாளர் துணையுடன் பெலுகா திமிங்கலத்தை ((Beluga Whale)) அழைத்து குழந்தைக்கு முத்தமிட வைத்தார். இதனை […]