மகாராஷ்டிராவில் ஒரு தம்பதி தங்கள் குழந்தைக்கான பெயரை தேர்வு செய்ய வாக்கெடுப்பையே நடத்தியுள்ளது. கோண்டியா (( Gondia )) நகரைச் சேர்ந்த அந்த தம்பதி, ஏப்ரல் 5-ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு ஜாதகப்படி ஒய் என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை சூட்ட முடிவெடுத்தது. யுவான், யஷ், யோவிக் என்ற 3 பேரை தேர்வு செய்து, இவற்றில் எந்தப் பெயரை குழந்தைக்கு சூட்டுவதென வாக்கெடுப்பை நடத்தியது. 3 பெயர்கள் அச்சடித்த வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி என தேர்தலுக்கான ஏற்பாடு […]