குழந்தைகள் படிக்க அடம்பிடித்தால் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தாலே போதும். பொதுவாகவே சில குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல், படிக்க பிடிக்காமல் இருப்பார்கள். ஆனால், சில குழந்தைகளை நாம் படிக்க சொல்லாமலே படிப்பார்கள். அதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். தற்போது இரண்டு வருட காலமாக ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு செல்லாமல் குழந்தைகள் இருந்து வந்ததால் அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் விளையாட்டு, வீடியோ கேம் என அதில் மட்டுமே அதிக ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். அதனால் […]