Tag: குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம் – வாழ்த்து தெரிவித்து அண்ணாமலை அறிக்கை…!

இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், ‘அளவற்ற ஆர்வம், அற்புதமான அறிவாற்றல் அபரிமிதமான ஆளுமை, ஆக்கபூர்வ சிந்தனை, அகலாத கவனம், என்று இந்தக்காலக் குழந்தைகள் அனைவரும் சாதனைகள் படைப்பதற்காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். எல்லாக் குழந்தைகளும், ஒரு சாதனைக் கனவுடன் காத்திருக்கிறார்கள். இதில் வியக்க வைக்கும் உண்மை என்னவெனில், குழந்தைகள் அனைவரும், தனித் திறத்துடன், தனித் தன்மையுடன், தணியாத ஆர்வத்துடன், தனித்துவம் […]

ChildrensDay2022 4 Min Read
Default Image

குழந்தைகள் தினம் – கனிமொழி எம்.பி வாழ்த்து..!

கனிமொழி எம்.பி அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இன்று நாடு முழுவதும், குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் , ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘இந்த நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடத்தில் என்று சொன்ன இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருஅவர்களின் பிறந்தநாளே குழந்தைகள் தினம். இந்நாளில் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் ஒழித்து அவர்களுக்குப் […]

#Childrensday 3 Min Read
Default Image

‘குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் – ஒளிச்சுடர்கள்’ – குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்த முதல்வர்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இன்று நாடு முழுவதும், குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் , ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். […]

#MKStalin 4 Min Read
Default Image

நாடு முழுவதும் கொண்டாடப்படும் குழந்தைகள் தினம்…!

ஒவ்வொருவருக்கும் குழந்தைப்பருவம் என்பது  மறக்கமுடியாத பருவம். 90 வயது பெரியவரானாலும், தான் ஐந்து வயதில் செய்ததை கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார். எதையும் துருவிப் பார்க்கிற பருவம் குழுந்தைப் பருவம். பின் விளைவுகளைப் பற்றி அறியாத, கவலைப்படாத செயல்களைச் செய்யும் பருவம். எதைப்பார்த்தாலும் ஏன் எப்படி என்று கேள்வியெழுப்பும் பருவம். தியேட்டரில் படம் பார்த்தால், நடிகர்கள் எப்படி திரைக்குப் பின்னால் ஓயாமல் தினமும் மூன்று காட்சிகள் நடிக்கிறார்கள் என்று கேட்கும் பருவம் ஆகும். இந்நிலையில் குழந்தைகள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் […]

CHILDREN'S DAY 2 Min Read
Default Image