Tag: குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ்

குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ்..!

மராட்டியத்தில் விவசாயி ஒருவரால் தாக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தியது குறித்து விளக்கமளிக்குமாறு அம்மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த வாரம் ஜல்கானில் தமது கிணற்றில் குளித்ததாகக் கூறி ஆடைகளற்ற நிலையில் இரு சிறுவர்களை விவசாயி ஒருவர் கடுமையாகத் தாக்கினார். சட்ட விதிகளின் படி, பாதிக்கப்பட்ட சிறுவர்களின் அடையாளத்தை, வெளியிடக் கூடாது என்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது டிவிட்டரில் சிறுவர்களின் முகத்தை மறைக்காமல் […]

குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ் 2 Min Read
Default Image