சென்னை, அம்பத்தூர் அருகே மீன்தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு. சென்னை, அம்பத்தூர் அருகே வெங்கடாபுரம் வன்னியர் தெருவை சேர்ந்தவர்கள் யுவராஜ் – கௌசல்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மீனாட்சி என்ற குழந்தை உள்ளது. இந்த குழந்தை, கையில் வைத்திருந்த விளையாட்டு பொருள், அவர்களது வீட்டில் இருந்த மீன் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. அதனை எடுக்க சென்ற குழந்தை மீனாட்சி மீன் தொட்டிக்குள் தலைகீழாக விழுந்துள்ளார். குழந்தை விழுந்து சிறிது நேரம் கழித்து தான் […]
21 நாள் சிசுவின் வயிற்றில் இருந்து வளர்ச்சி அடையாத எட்டு கருக்களை அகற்றிய மருத்துவர்கள். ஜார்க்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி ஒரு குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் வயிற்றில், கட்டி இருப்பதை சிடி ஸ்கேன் செய்த போது மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, சிசு வயிற்றில் இருந்து உடனே கட்டிகளை அகற்ற பரிந்துரைத்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ராஞ்சி தனியார் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் கட்டி அல்ல கரு இருப்பதாக […]
அம்மா யானையிடம் கோபப்பட்டு ரோட்டில் அழுது புரளும் யானை குட்டி.. வைரலாகும் வீடியோ! குரங்குகள் மற்றும் டால்பின்கள் போன்றே யானைகளும் புத்திசாலித்தனமான உயிரினங்கள். யானைகளும் மனிதர்களைப் போலவே சிக்கலான எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. யானைகள் என்றாலே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து விரும்பக்கூடிய விலங்குகளில் ஒன்று. அதிலும் யானைக்குட்டி என்றால் அவ்வளவுதான், அவை தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் வரம்பற்ற இன்பத்தை அள்ளித் தரக்கூடியது. அந்தவகையில் […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது ஒன்பது மாத கைக்குழந்தையை இரக்கமின்றி மிகக் கொடூரமாக அடிக்கக்கூடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அந்த பெண் தனது குழந்தையை மிகக் கொடூரமாக கன்னத்தில் அறைவது, கழுத்தை நெறிப்பது, மெத்தையில் தூக்கி வீசுவது போன்ற மனதை உலுக்கும் பல கொடூரமான செயல்களைச் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியதை தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, […]
கோவையில் வீட்டில் வைத்து பெண் ஒருவர் தானாக பிரசவம் பார்த்ததால், குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு. இன்று தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள காலகட்டத்தில், சமையல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை இணையத்தில் பார்த்து பலரும் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் பிரசவம் என்பது அப்படி அல்ல, மருத்துவர்களால் பார்க்கப் பட்டால் தான் அது பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். இல்லையென்றால், அது ஆபத்தில் தான் போய் முடியும். இந்நிலையில் கோவை செட்டி வீதியில் வசித்து வருபவர்கள் விஜயகுமார் -புண்ணியவதி தம்பதியினர். இவர்களுக்கு […]
கர்ப்பமாக இருப்பதே தெரியாமல், 6 மாதத்தில் பிரிட்டனை சேர்ந்த 20 வயது பெண் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளது மருத்துவர்களையே ஆச்சரியப்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் நாம் தினமும் பல ஆச்சரியமான விஷயங்களை கேள்விப்படுகிறோம். குறிப்பாக, மருத்துவமனைகளில் புதிதாகப் பிறக்கக்கூடிய குழந்தைகளில் வித்தியாசமாக பிறப்பது அல்லது குறை மாதத்தில் ஆரோக்கியமாக பிறப்பது எல்லாமே தினமும் நிகழக்கூடிய ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே இருந்து வருகிறது. தற்போதும் பிரிட்டனைச் சேர்ந்த திருமணமாகிய 20 வயது பெண் தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல், […]
தாமிரபரணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகையின் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார். தமிழ் மற்றும் மலையாளப் படங்கள் மூலமாக பிரபலமானவர் பானு. இவர் தமிழில் தாமிரபரணி என்ற படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானார். வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் கடைசியாக இவர் தமிழில் நடித்திருந்தார். இவர் ஏராளமான மலையாளப்படங்கள் நடித்துள்ளார். மேலும் கேரளாவை சேர்ந்த இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரிங்கு டோமி என்பருடன் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து இவர்களுக்கு […]
கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலக வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவில் அதைவிட வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்று உள்ளோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த கொடிய கொரோனா வைரஸ், அனைத்து வயதினரையும் தாக்கக் கூடியது. ஆனால், இதுவரை இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் மூத்த குடிமக்களான வயதானவர்களே. இந்நிலையில், அமெரிக்காவின், சிகாகோவில், 1 வயது கூட […]
தனது ஒரு வயது குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றிக்கொழுத்தி விட்டு உடன் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆனது சென்னை ராயப்பேட்டையில் உள்ள பைலட் லேன் பகுதியில் நடந்து உள்ளது.அந்த பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் மொபைல் ஷோரூம் ஊழியராக பணி செய்து வருகிறார்.இவருடைய மனைவி லதா(27) இவர்களுக்கு ஒரு வயது நிக்ஷிதாஎன்ற குழந்தை உள்ளது மேலும் சத்யநாராயணன் தனது தாய் ஆகியோரோடு வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரண்டாவதாக லதா […]
மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே வைரமுருகன் மற்றும் சௌமியா என்ற தம்பதிக்கு கடந்த ஜனவரி 31-ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி புதிதாக பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி வீட்டின் அருகிலேயே அக்குழந்தை புதைத்துள்ளனர்பெற்றோர். இந்நிலைய்யில், குழந்தையின் இறப்பு குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் எழுப்பவே கிராம நிர்வாக அதிகாரி சீர்மிகு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனைத் […]
ராமநாதபுர மாவட்டத்தில் 3 திருமணங்களை செய்ததாகக் கூறும் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையை 4வதாக ஒரு நபர் வந்து சொந்தம் கொண்டாடியதால் குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்று குழந்தைகள் நல அதிகாரிகள் குழம்பி நிற்கின்றனர். நடிகர் வடிவேலு காமெடியில் வருவது போன்ற நிகழ்வு நடந்துள்ளது.இந்த குழப்பமான சம்பவம் ஆனது ராமநாதபுரத்தை அடுத்த கோரவள்ளி கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட பெண் தன்னுடைய 8 மாத குழந்தையை விற்றுவிட்டதாக குழந்தைகள் நல அலுவலர்களுக்கு அதிரடியாக ஒரு புகார் […]
குடிபோதையில் இருந்த தந்தை தன் குழந்தை தொடர்ந்து அழுததால் ஆத்திரத்தில் 8 மாதபெண் குழந்தையை விற்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவர்.இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். குடிபழக்கத்துக்கு அடிமையான இவர் இரண்டாவது மனைவி பணிக்கு செல்வதால் தன் 8 மாத குழந்தையை ராஜதுரையே பராமரித்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையோடு குழந்தையுடன் திருப்பூரில் இருந்து நெல்லைக்கு செல்லக்கூடிய பேருந்தில் ராஜதுரை சென்று உள்ளார். குடிபோதையில் தள்ளாடியவாரே பேருந்தில் குழ்ந்தை […]