Tag: குளுகோஸ்

நினைத்தாலே இனிக்கும் சர்க்கரை !

சர்க்கரை என்றாலே  நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இனிப்புதான்  என்று.அந்த அளவிற்கு சர்கரையின் பயன்பாடு உள்ளது. குளூகோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ், சுக்ரோஸ், மால்டோஸ் என்பவையும் சர்க்கரையே. பீட்ரூட்டிலும் மரவள்ளிக்கிழங்கிலும் சர்க்கரைச் சத்து அதிகம். நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் சென்று சர்க்கரைச் சத்தாக மாற்றப்பட்டு ரத்தத்தால் உட்கிரகிக்கப்படுகிறது. அதுதான் செல்களுக்கு நேரடியாகச் சென்று உடல் இயங்குவதற்கான ஆற்றலைக் கொடுக்கிறது. இந்த சர்க்கரை போதுமான அளவில் இருக்க வேண்டும். அதிகமானால் நீரிழிவு நோயாகிறது. அளவு குறைந்து […]

health 12 Min Read
Default Image