INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் முதல் செஷனின் பாதி வரை மிக சிறப்பாக ஆதிக்கம் செலுத்தினர். அதன் பிறகு இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளரான குலதீப் யாதவின் சூழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது. Read More :- […]
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியானது இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து நிதானமாக ஸ்கொரை எடுக்க ஆரம்பித்தது. இந்தியாவின் வேக பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் விக்கெட்டை எடுக்காமல் சொதப்பினார்கள். Read M0re :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் […]
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23 -ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதனால் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 353 ரன்கள் எடுத்தது. Read More :- மாரடைப்பால் உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்..! […]