உக்ரைன் போரின் விளைவாக பிப்ரவரி 23-ல் பீப்பாய் ஒன்றுக்கு 94 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை மார்ச் 8-ம் தேதி 139 டாலராக உச்சம் அடைந்தது. உக்ரைன் ரஷ்யா இடையே சமாதான பேச்சு வார்த்தைகள் தொடங்கிய பின் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. தினமும் 25,00,000 பீப்பாய்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்கி ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் […]