கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுறுத்தலின் பேரில் உலகம் முழுவதிலும் இந்த நாள் ஆட்டிச விழிப்புணரவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் ஏ.எஸ்.டி(ASD) என்று சுருக்க மாக சொல்லப்படுகிறது. இதன் முழுமையான பெயர்ஆட்டிசம்ஸ்பெக்ட்ரம் சின்ரம் என்பதாகும். இது ஒருவகையான நரம்பியல் குறைபாடு. இன்ன காரணமாகத்தான் இக்குறைபாடு ஏற்படுகிறது என்பதை இன்னும் உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இதற்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலக அளவில் 68க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் மட்டும் […]