Tag: குறுஞ்செய்தி

கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ. 94,985..! அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…!

கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ. 94,985 என குறுஞ்செய்தி வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்.  ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரேவண்ணா. இவர் கூலி தொழிலாளி செய்து வருகிறார். இவர் தனது மனைவி காளி மற்றும் குழந்தைகளுடன் சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது மனைவி காளியின் பெயரில் இவர் மின் இணைப்பு எடுத்திருந்த நிலையில், இரண்டு மாதத்திற்கு 100 யூனிட் வரை மட்டுமே இவர்கள் மின்சாரத்தை பயன்படுத்தி […]

- 3 Min Read
Default Image