தமிழகத்தில் குறைந்தபட்ச கல்வி தகுதியில் அதிக தேர்வர்கள் எழுதும் முக்கிய தேர்வாக பார்க்கப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு கல்வி தகுதியை கொண்டு நிரப்பப்படும் இத்தேர்வின் மூலம் இம்முறை 6,244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு..! அதிகாரபூர்வ அறிவிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் அறிவிப்பு இன்று (30.01.2024) வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க […]
குரூப் 4 தேர்வுக்கு தற்போது வரை 20,53,837 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 29ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பின்போது டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அவர்கள், குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்றும், இந்த தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் பிப்ரவரியில் நடத்தப்படும் என்றும்,குரூப் 4 தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கான போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தி வருகிறது. இந்த நிலையில்,டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் , தமிழ் மொழிதேர்வை கட்டாயப்படுத்தி […]
குரூப் 4 பணிகளுக்காக கூடுதலாக 484 இடங்கள் காலிபணியிடங்கள் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் அறிவித்துள்ளது. 2019- 20 ஆண்டுக்கான பல்வேறு குரூப் 4 பணிகளுக்காக 6491 காலியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டது அப்பணிகளுக்காக 2019 செப்டம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட 2907 கூடுதல் இடங்களை சேர்த்து மொத்தம் 9398 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணம் […]