10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்தில் கிட்டத்தட்ட 400 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்,அதன் விவரங்களை கீழே காண்போம். மத்திய பாதுகாப்பு அமைச்சகம் (இந்திய ராணுவம்) கிட்டத்தட்ட 400 சிவில் மோட்டார் டிரைவர், கிளீனர் மற்றும் பிற குரூப் சி – சிவிலியன் பணியிடங்களுக்கு காலியிடங்களை அறிவித்துள்ளது .வேலை அறிவிப்பின் படி, அமைச்சகம் சிவில் மோட்டார் டிரைவர், கிளீனர், சிவில் கேட்டரிங் இன்ஸ்ட்ரக்டர் மற்றும் சமையல் வேலை பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்துள்ளது. அறிவிப்பு வெளியான 21 […]