Tag: குருக்கள் கைது

#BREAKING: கருவறைக்குள் சிலைகளை பதுக்கிய குருக்கள் கைது

சிலை திருட்டு: சீர்காழி அருகே மன்னங்கோயில் கிராமத்தில் மன்னார்சாமி நல்ல காத்தாயீ கோயிலில் 40 ஆண்டுகளுக்கு முன் நான்கு சிலைகள் திருட்டு போனது.  மன்னங்கோயில் கிராம கோயிலின் சிலைகள் திருட்டு தொடர்பாக சூரியமூர்த்தியை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு விசாரித்தது. விசாரணையில் வேறு கோவில் சிலையை குருக்கள் சூரியமூர்த்தி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. குருக்கள் கைது:  இந்நிலையில், சீர்காழி அருகே நெம்மேலியைச் சார்ந்த விசாலாட்சி கோவில் குருக்கள்  சூரியமூர்த்தி கோவில் சிலைகளை கருவறைக்குள் பதுக்கி வைத்திருந்ததால் சிலை […]

#Arrest 3 Min Read
Default Image