தமிழ் திரையரங்கில் ஒவ்வொரு மாதமும் பல பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த நவம்பர் மாதமும் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. மேலும், சில திரைப்படங்கள் இன்னும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளது. அந்த வகையில் நாளை உலக திரையரங்குகளில் வெளியாக உள்ள நான்கு திரைப்படங்களை நாம் இப்பொழுது காணலாம். 80ஸ் பில்டப் ஜாக்பாட், குலேபகவாலி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில், நடிகர் சந்தானம் நடித்துள்ள 80ஸ் […]