திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆட்சியமைக்க தமிழ்நாட்டு கடவுளின் அருளைக் கோரிய குமாரசாமி, தமிழக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கவலைப்பட மறுப்பதாக கூறியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் திமுக பிரமுகர்களின் இல்ல திருமண விழா மற்றும் காதணி விழாவில் அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். முன்னதாக செல்லும் வழியில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மேள தாளங்கள் முழங்க கோயில் பட்டர்கள் மு.க.ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அவருக்கு […]
கர்நாடக மாநிலத்தில் புதிதாக அமைந்துள்ள குமாரசாமி மந்திரிசபை கடந்த 6-ந்தேதி விஸ்தரிக்கப்பட்டது. அதில், மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்த முன்னாள் மந்திரியும், லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக அங்கீகரிக்க குரல் கொடுத்தவருமான எம்.பி.பட்டீலுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. அவருக்கு ஆதரவாக 15 முதல் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், கர்நாடக காங்கிரஸ் […]
வரும் புதன்கிழமை பகல் 12 முதல் 2 மணிக்குள் கண்டிரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், இன்று ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பதால் 23 -ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என குமாரசாமி அறிவித்தார்.இதேபோல் 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் […]