Tag: குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு - பெருஞ்சாணி அணை 24 மணி நேரமும் கண்காணிப்பு

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு .!பெருஞ்சாணி அணை 24 மணி நேரமும் கண்காணிப்பு..!

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. மார்த்தாண்டம் பகுதியில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நாகர்கோவிலில் கொட்டித்தீர்த்த மழையினால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார் சாலை, செம்மாங்குடி ரோடு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு […]

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு - பெருஞ்சாணி அணை 24 மணி நேரமும் கண்காணிப்பு 7 Min Read
Default Image