Tag: குத்துச்சண்டை

ஒலிம்பிற்கு தகுதிப் பெற்றார் கோம்..!அரையிறுதியில் அதிரடி

6 முறை உலக சாம்பியனான குத்துச்சண்டை  வீராங்கனை மேரி கோம் (51கிலோ) எடைபிரிவில் ஆசிய தகுதிச் சுற்று சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு முன்னேறி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்று உள்ளார். இந்த போட்டியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரிஷ் மேக்னோவுடன் மோதிய மேரி அவரை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றதன் மூலமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளார் மேரி கோம்.37 வயதான மேரி கோம் தகுதிச் சுற்றில் சீனாவின் யுவாங் சாங் என்பவரை எதிர்கொள்கிறார். 2016 ரியோ […]

ஒலிம்பிக்2020 2 Min Read
Default Image

தங்கமகள் என்று மீண்டும் நிரூபித்தார் மேரிகோம்..!தங்கம் வென்று சாதனை

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய உட்பட 16 நாடுகலை சேர்ந்த 200 வீரர்,வீராங்கனைகள்  கலந்து கொண்டுள்ளனர்.இந்திய தரப்பில் 38 வீரர்கள் மற்றும் 37 வீராங்கனைகள்  பங்கேற்று உள்ளனர். மேலும் அரைஇறுதிக்குள் இந்தியா சார்பில் 6 வீரர்கள், 4 வீராங்கனைகள் அரை இறுதி போட்டிக்குள்  நுழைந்து பதக்கங்களை உறுதி செய்னர். இந்தியாவிற்கு உலக குத்துச்சண்டை உள்ளிட்ட சர்வதேச போட்டியில் தங்க பத்தக்கதை ஒரு தடவை அல்ல ஆறு முறை  […]

குத்துச்சண்டை 3 Min Read
Default Image

அரைஇறுதியிக்குள் அடியெடுத்து வைத்து மேரி கோம் அசத்தல்

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய உட்பட 16 நாடுகலை சேர்ந்த 200 வீரர்,வீராங்கனைகள்  கலந்து கொண்டுள்ளனர்.இந்திய தரப்பில் 38 வீரர்கள் மற்றும் 37 வீராங்கனைகள்  பங்கேற்று உள்ளனர். மேலும் அரைஇறுதிக்குள் இந்தியா சார்பில் 6 வீரர்கள், 4 வீராங்கனைகள் அரை இறுதி போட்டிக்குள்    நுழைந்து பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். பதக்கத்தை உறுதி செய்த வீரர்கள் பட்டியல் ஆண்கள் குத்து சண்டை பிரிவில்: 81 கிலோ எடை பிரிவில் […]

குத்துச்சண்டை 4 Min Read
Default Image