Tag: குண்டு

வீட்டின் மேற்கூரையை துளைத்துக் கொண்டு பாய்ந்த துப்பாக்கி குண்டு..!

பெரம்பலூர் அருகே சுப்பிரமணி என்பவரது வீட்டின் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு பயந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்திற்கு அருகே துப்பாக்கி சூடு பயிற்சி மையம் உள்ளது. அங்கு அவ்வ்வப்போது துப்பாக்கிசூடு பயிற்சி நடைபெற்று வரும் நிலையில், நேற்று அந்த மையத்தில் பயிற்சி நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று சுப்பிரமணி என்பவரது வீட்டில் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டிற்குள் விழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட […]

bomp 3 Min Read
Default Image