Tag: குணமடைந்தார்

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பூரண குணமடைந்தார் கனடா பிரதமரின் மனைவி…

கொரோனோ வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அச்சுறுத்திவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் லண்டன் சென்று திரும்பிய ப, கனடா பிரதமர் அவர்களின் மனைவி  சோபி கிரகோயர் ட்ரூடோக்கு  உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில்,  கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி  அவருக்கு கொரோனா இருப்பதாக கனடா பிரதமர் அலுவலகம் அறிவித்தது. இந்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும்  அவரது குழந்தைகள் மூவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். இவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்படவில்லை. இந்நிலையில் தற்போது, கனடா பிரதமரின் மனைவி […]

குணமடைந்தார் 3 Min Read
Default Image

மக்களுக்கு ஓர் இனிப்பான செய்தி…கொரோனோ பாதிப்பிலிருந்து பூரண குணமடைந்த இளைஞர்… மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்… அமைச்சர்

உலகம் முழுவதும் கொடிய கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில்,  நேற்று மட்டும் 8 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதில் கொரோனோ பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் தமிழகத்திலேயே முதல் நபராக பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளார்.   அயர்லாந்தில் இருந்து சென்னைக்கு கடந்த 17-ம் தேதி வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், […]

குணமடைந்தார் 3 Min Read
Default Image