இந்தியா முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது ஒவ்வொரு மநிலமாக மீண்டுவருகிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 9 பேர் ஒரே நாளில் குணமடைந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது வரை 497 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 392 பேர் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் தற்போது வரை 102 […]
உலகம் முழுவது தனது கோர பிடியில் சிக்க வைத்துள்ள கொடிய உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றின் காரணமகாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு உடையவர்களை தனிமைப்படுத்தி சிறப்பான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரை தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 1258 பேர் இந்த தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர், இதன் தாக்கம் காரணமாக 28 பேர் வரை உயிரிழந்துள்ளனர். எனினும் தமிழகத்தில் தரமான மருத்துவ சிகிச்சை […]