புதுக்கோட்டையில் குட்டை இன மாட்டிற்கு வளைகாப்பு செய்த இளைஞர். புதுக்கோட்டை திருவப்பூர் அருகே உள்ள கடியாவயல் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அழிந்து வரும் மாடுகளில் ஒன்றான தஞ்சாவூர் குட்டை இன மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் இந்த குட்டை இன மாட்டிற்கு நான்கரை வயது ஆகிறது. இந்த நிலையில் தற்போது அந்த மாடு 9 மாத சினையாக உள்ள உள்ள நிலையில் மாட்டிற்கு வளைகாப்பு செய்து அப்பகுதி மக்களை […]