கோவையில் குட்டி காவலர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். கோவையில் பள்ளி மாணவர்களைக் கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ள ‘குட்டி காவலர்’ எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். கோவை கொடிசியாவில் காலை 10.15 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்க உள்ளார். இந்த திட்டத்தின்படி பள்ளி […]