Tag: குட்டியானை

அதிர்ச்சி : நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த சத்துணவு கூடத்தில் குட்டியானையின் எலும்புக் கூடு..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் நீண்ட நாளாக மூடப்பட்டு  சத்துணவு கூடத்தில் உடல் சிதைந்த நிலையில் கிடந்த குட்டியானையின் எலும்புக்கூட்டை மீட்டு வனத்துறையினர் விசாரணை. கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் உடல் சிதைந்த நிலையில் குட்டியானையின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடானது, நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த தொடக்கப்பள்ளியின் சத்துணவு கூடத்தில்  கிடந்துள்ளது. இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் எலும்புக் கூட்டை கைப்பற்றி  குட்டியானை எப்படி இறந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- 2 Min Read
Default Image