Tag: குட்கா முறைகேடு வழக்கு

குட்கா முறைகேடு வழக்கு.! சிபிஐக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்.!

குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  குட்கா முறைகேடு வழக்கானது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் குட்கா கடை உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ ஏற்கனவே நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டிருந்தது. முதலில் நிராகரித்த நீதிமன்றம் அதற்கு தற்போது அவகாசம் கொடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள குற்றப்பத்திரிகைகளில் உள்ள தவறுகளை திருத்தவும், […]

#CBI 3 Min Read
Default Image