Tag: குடும்பத்தலைவிக்கு 1000

1000 ரூபாய் சில்லறை மாத்தி குடுத்துடுவோம்.! அமைச்சர் துரைமுருகன் ருசிகர தகவல்.!

மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை கொடுத்துள்ளோம். தாய்மார்களுக்கு 1000 ரூபாய் சில்லறை மாத்திக்கொண்டு இருக்கோம் விரைவில் கொடுத்துவிடுவோம். என கலகலப்பாக பேசியுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.  திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்களின் கல்லூரி படிப்பிற்கு உதவியாக ,மாதம் 1000 ரூபாய் உதவி தொகை கொடுப்போம் என உறுதி அளித்தது. அதே போல, குடும்ப தலைவிக்கு 1000 மாதம் கொடுக்கப்படும் என அறிவித்தனர். இதில் முதற்கட்டமாக, மாணவிகளுக்கு […]

#Duraimurugan 4 Min Read
Default Image