High court: அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் வசித்த ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டில் உள்ளனர், அதன்படி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகின்றனர். Read More – நிதி கேட்டால் பிரிவினைவாதி என்கிறார்கள்… முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு! இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை […]
எவர் வேண்டும் என்றாலும் வரலாம் என வரவேற்கும் நாடு ஏதாவது இருக்கிறது என்றால் அதை காட்ட முடியுமா என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமைச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பேச்லட் தன்னையும் வாதியாகச் சேர்க்கக் கோரிமனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் செய்தியாளர் கேட்டதற்கு காஷ்மீர் விவகாரத்திலும் இதற்கு முன்னும் ஐ.நா. மனித […]
தமிழகத்தில் குடியுரிமை சட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் மீண்டும் தொடங்கி உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் போராட்டம் தற்போது பெரிய அளவில் ஆதரவை பெற்று வருகிறது.இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக நாளை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தது. இந்நிலையில், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்து. இதில், இந்த […]
பாஜக சொல்லும் இந்து மதம் தமிழகத்தில் இல்லை. இந்து மத பாதுகாவலர் என கூற பாஜகவுக்கு உரிமை இல்லை என்று கனிமொழி காட்டமாக கூறியுள்ளார். ராமநாதபுரம் சந்தை திடலில் குடியுரிமை திருத்த திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கண்டன பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக மகளிரணி தலைவி மற்றும் தூத்துக்குடி […]
குடியுரிமை சட்டம் தொடர்பான போராட்டத்தின் போது சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 124 பேர் கைது 19,500 சமூக வலைதள பதிவுகள் மீது பாய்கிறது நடவடிக்கை குடியுரிமை சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு தற்போது சட்டமாகி உள்ளது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது.மேலும் மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி மற்றும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி […]