Tag: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

டெல்லி ஹோட்டலில் குடியரசு தலைவருக்கு பிரியா விடை தரும் பிரதமர் மோடி… விழா ஏற்பாடுகள் தீவிரம்.!

ஜூலை 22ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு டில்லியில் உள்ள அசோகா எனும் ஹோட்டலில் தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளிக்க உள்ளார்.  இந்தியாவின் 14வது குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவற்களின் பதவிக்காலம் வரும் (ஜூலை) 24ஆம் தேதி நிறைவடைகிறது. 25ஆம் தேதி புதிய குடியரசு தலைவர் பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி […]

#President 4 Min Read
Default Image

மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார் குடியரசு தலைவர்..!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கினார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த அவர்கள், ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்வில் பத்ம பூஷன் விருதுகளை வழங்கினார். அப்போது, மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கினார். இந்த விருதினை பிபின் ராவத்தின் இரண்டு மகள்களும் பெற்று கொண்டனர். பத்மஸ்ரீ விருது  தமிழகத்தை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம், சதிர் நடன கலைஞர் முத்தம்மாள், கிளாரினெட் […]

#BipinRawat 2 Min Read
Default Image

#Breaking:21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசியக் கொடி ஏற்றிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்!

டெல்லி:நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி,21 குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தேசியக் கொடியேற்றியுள்ளார். நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி,டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தேசியக் கொடியேற்றியுள்ளார்.அப்போது,21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது.தேசிய கீதம் இசைக்கக்கப்பட்டது.இதனையடுத்து, வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி குடியரசு தலைவர் கௌரவப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து,முப்படைகளின் அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில்  தொடங்கி இந்தியா கேட் வரை நடைபெற்று வருகிறது.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்று […]

- 4 Min Read
Default Image

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்த பழனிசாமிக்கு வீர் சக்ரா விருது..!

கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில் உயிரிழந்த ஹவில்தார் பழனிசாமிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாவீர் சக்ரா விருதை வழங்கினார்.  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனிசாமி, கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில்  உயிரிழந்தார். இந்நிலையில், ஹவில்தார் பழனி சார்பில் அவரது  மனைவியிடம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாவீர் சக்ரா விருதை வழங்கினார். அதேபோல், சீனத்தாக்குதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருதை குடியரசு தலைவர் […]

palanisami 2 Min Read
Default Image

டெல்லி ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அறுவை சிகிச்சை…!

டெல்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது  உள்ளதாக குடியரசு தலைவர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடந்த மார்ச் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை […]

Operation 2 Min Read
Default Image