அரசுப் பணி என்பது, தமிழக இளைஞர்களுக்கு விருப்பமான பணி. சென்னை, அண்ணா மேலாண்மை நிலையத்தில், குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெற்ற 36 தமிழக மாணவர்களுக்கு முதல்வர், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். பின் அந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டில் அண்ணா மேலாண்மை நிலையம் அமைந்துள்ளது. சமூக நீதியை கடைபிடிக்கும் வண்ணம் அண்ணா மேலாண்மை நிலையம் […]