“தவெகவும் விசிகவும் ஒரே கொள்கைகளை தான் பேசுகிறது!” திருமாவளவன் பேட்டி!
சென்னை : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், முக்கிய அரசியல் பிரமுகர்களை நியமனம் செய்தார். அதில் முக்கிய நபராக இருந்தவர் விசிக துணை பொதுச்செயலாளரலாக இருந்து அதன் பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் ஆதவ் அர்ஜுனா, தனது ஆஸ்தான அரசியல் தலைவரான விசிக தலைவர் திருமாவளவனை […]