Tag: குடிசை மாற்று வாரியம்

முன்னாள் அமைச்சர் வழக்கை எதிர்கொள்ள தயாராக இல்லாமல் ஓடி ஒழிவது ஏன்?- பிரேமலதா

தமிழக காவல்துறையால் முன்னாள் மந்திரியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நகைப்பாக இருக்கிறது என பிரேமலதா பேட்டி. சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக உள்ளன. அவற்றில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. இந்த கட்டடத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வரும் நிலையில்,  இடிந்து விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், […]

premalatha 4 Min Read
Default Image

குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு..!

சென்னை திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்து மதிப்பிட 5 குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக உள்ளன. அவற்றில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து […]

- 3 Min Read
Default Image

குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை “தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், குடிசை மாற்று வாரியம் இனி ” தமிழ்நாடு நகர்புற […]

CM MK Stalin 3 Min Read
Default Image

குடிசை மாற்று வாரியம் – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தா.மோ அன்பரசன்!

தமிழக சட்டப்பேரவையில் குடிசை மாற்று வாரியம் தொடர்பாக அமைச்சர் தா.மோ அன்பரசன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள். தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, குடிசை மாற்று வாரியம் தொடர்பாக புதிய அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ அன்பரசன் வெளியிட்டார். இதனிடையே, குடிசை மாற்று வாரியம் […]

Minister Tha Mo Anbarasan 5 Min Read
Default Image

#Breaking:9 மாவட்டங்களில் 6 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு – குடிசை மாற்று வாரியம்…!

9 மாவட்டங்களில் 6 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் குடிசைமாற்று வாரியம் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வீட்டு வசதித் துறை & நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் & மகளிர் உரிமைத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.மேலும்,தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்ட முன்வடிவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்கிறார். இந்நிலையில்,உலக வங்கி நிதியில் நெல்லை,மதுரை,தஞ்சாவூர், சிவகங்கை, தேனி,தென்காசி, திண்டுக்கல்,சேலம்,நாமக்கல் […]

TN Assembly 2021 5 Min Read
Default Image

#BREAKING: குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

குடிசை மாற்று வாரியம் இனி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று அழைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, குடிசை மாற்று வாரியம் இனி ” தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ” என பெயர் மாற்றம் […]

CM MK Stalin 3 Min Read
Default Image

குடிசை மாற்றுவாரியத்தால் வீடு பெற்றவர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

குடிசை மற்று வாரியத்தின் படி வீடு ஒதுக்கப்பட்டவர்கள் அந்த வீட்டில் தாங்காமல் அதனை வாடகை விட்டுயிருந்தால் அவர்கள் உடனே அப்புறபடுத்தப்பட்டு வேறு பயனர்களுக்கு அந்த வீட்டை வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. குடிசை மாற்றுவாரியத்தால் வீடு வாங்கபெற்றவர்கள் அதனை வாடைகை விடுகின்றனர் என்கிற புகார் வந்தபிறகு இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறபித்துள்ளது. மேலும் கொன்னூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

chennai high court 2 Min Read
Default Image