பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சீசனில் இதுவரை அவர் 4 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், அந்த 4 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 0, அதற்கு அடுத்ததாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 13, பெங்களூருக்கு எதிராக 17 என ஆட்டமிழந்து மோசமான பார்மில் […]