குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரோபோவை பயன்படுத்தி, மக்களுக்கு துண்டுபிரசுரங்களை விநியோகிக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குஜராத் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ,மக்களை ஈர்க்கும் வண்ணம் அரசியல் கட்சிகள் பல்வேறு முறையில் பிரச்சாரம் […]