PM Modi : தூத்துக்குடி முத்து, நீலகிரி தேயிலை உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொருட்களை பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் இன்று டெல்லியில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதில் செயற்கை நுண்ணறிவு, உலக காலநிலை மாற்றம், பெண்களுக்கான முன்னுரிமைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசித்தனர். அதில், பேசிய பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு […]
எந்த இடத்திலும் ஐஸ்வர்யம் உண்டாக சேர்த்து வைக்க வேண்டிய பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். வீட்டில், தொழிலில் தீயவர்களின் பார்வையால் ஐஸ்வர்யம் நிலைக்காமல் இருக்கிறது என்றால் இந்த பதிவை நிச்சயம் பாருங்கள். பொதுவாக எதிர்மறை ஆற்றல் அதிகரித்தால் வீட்டில் பண கஷ்டம், ஆரோக்கிய குறைபாடு போன்றவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இந்நிலையில் நேர்மறை ஆற்றலை நீங்கள் இருக்கும் வீட்டில் அதிகரிக்க மற்றும் வீட்டில் ஐஸ்வர்யம் பெறுக இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இதனை செய்தால் […]
மத்திய அமைச்சரவை 2022-23 சந்தை பருவத்திற்கான ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (CCEA) ராபி மார்க்கெட்டிங் பருவத்திற்கு (RMS) 2022-23 அனைத்து கட்டாய ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்த இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூறியதாவது: “பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை 2022-23 சந்தை பருவத்திற்கான ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச […]