ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இதனைத் தொடர்ந்து, தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. சற்று நேரத்திற்கு முன் கீவ் நகரில் உள்ள உளவுத்துறை அலுவலகத்தின் அருகில் உள்ள மக்களை வெளியிருமாறு […]
உக்ரைனில் கீவ் நகரில் உளவுத் துறை அலுவலகங்கள் அருகே வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற ரஷ்ய ராணுவம் எச்சரித்துள்ளது. உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா போரை தொடரும், அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளது. அந்த வகையில், உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் கீவ் நகரில் உளவுத் துறை அலுவலகங்கள் அருகே வசிக்கும் […]