Tag: கீழாநெல்லி

கீழாநெல்லி : மஞ்சள் காமாலை குணபடுத்தும்

கீழாநெல்லி, மஞ்சள் காமாலையை குணப்படுத்தும், சிறுநீர்தாரை எரிச்சலை சரிசெய்யும். தோல்நோய்களை குணப்படுத்த கூடிய குணமும்  கீழாநெல்லிக்கு உண்டு அதனை கீழே காணலாம்.  கீழாநெல்லி இலைகளின் கீழ்  கொத்தாக காய்கள் இருக்கும். இது மிகுந்த கசப்பு உடையது. இந்த காய்கள்  ஈரல் நோய்களை குணப்படுத்துகிறது. கல்லீரல், மண்ணீரலுக்கு மருந்தாகிறது. தோல்நோய்களை போக்கும் தன்மை உடையது. தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பை போக்கும். பித்தத்தை போக்கும். வெள்ளைபோக்கு பிரச்னையை தீர்க்கிறது.  கீழாநெல்லியை அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து […]

health 4 Min Read
Default Image