Excavation materials : தொல்லியல் துறையிடம் உள்ள கீழடியின் 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா என்பவர் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியை கடந்த 2013 முதல் 2016 வரை மேற்கொண்டார். அப்போது, அகழாய்வு பணியில் 5000க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. Read More – ஓபிஎஸ்க்கு அதிகாரம் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2013ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. இந்த பணியின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருள்கள் கிடைத்தன. திடிரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஸ்ரீ ராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தனது தலைமையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் 2 […]
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் தமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை , திருவண்ணாமலை, தென்காசி, திருப்பூர், கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும். மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ் சமூகத்தின் காலச்சுவடுகளை தேடி கேரளா, ஓடிஸா, ஆந்திரா […]
மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் மணல் எடுக்க அனுமதி தேவையில்லை என பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மணல் எடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், செம்மொழியில் தமிழை தவிர வேறு எந்த மொழி உயிரோடு இருக்கிறது? நமது ஊரின் […]
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழாய்வு பணியின் போது சிவப்பு வண்ண கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது தமிழக தொல்லியல்துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏற்கனவே நடைபெற்ற ஆய்வு பணிகளின்போது உறை கிணறுகள், பானைகள், காதணி, சதுரங்க காய்கள், வட்ட சில்லுகள், விளையாட்டு பொருட்கள், இரும்பு ஆயுதங்கள், சுடுமண் பொருட்கள் என 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]
சிவகங்கை கீழடி அகழாய்வு தளத்தில் பழங்கால தங்கக்காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள அகரம் அகழாய்வு தளத்தில் தொல்லியல் துறை சார்பில் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கிருந்து பல்வேறு உறைகிணறுகள், பானைகள், செங்கல் கட்டுமானம், புகைப்பிடிக்கும் கருவி, பொம்மை ஆகிய பல பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பணி வருகின்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் அப்பகுதியில் ஆராய்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது இந்த பகுதியிலிருந்து காதுகளில் அணியக்கூடிய […]
கீழடியில் நடராஜர் சிலை கண்டெடுத்ததாக வலைதளங்களில் காணொலி ஒன்று உலா வருகின்றன.இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுகல் மணலூர், கொந்தகை அகரம் ஆகிய இடங்களில் பிப்., 19ந்தேதி முதல் தொடர்ந்து அகழாய்வு பணிகள் ஆனது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு குழிகளில் பானைகள், வடிகால் அமைப்பு, விலங்கின எலும்புகள் என ஏற்கனவேன கண்டுபிடிக்க பட்டன.ஆய்வுகள் தொடர்ந்து […]
கீழடி ஆராய்ச்சியின் மூலம் தமிழர்களின் பண்பாடு மற்றும் பெருமையும் உலகளவில் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கீழடி அகழாய்வு இடத்தை ஆய்வு செய்தார். கீழடி ஆய்வு செய்தது குறித்து ஸ்டாலின் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘கீழடியில் நின்றிருந்த போது மனதோ சந்திரயான் போல் வான்வரை பறந்து உயர்ந்து சென்றதாகவும் தமிழர்கள் பல இடங்களில் சிறந்த நாகரீகம் மற்றும் பண்பாட்டை கடைப்பிடித்து முன்னோடியாக திகழ்ந்தனர்’ என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கீழடி சென்றது மிகவும் மகிழ்ச்சியாக […]
மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி எனும் இடத்தில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு நாகரீகம் தோன்றியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு கால்நடைகளை கொண்டு விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டுகளும் இங்கு நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு தொல்லியல் துறை ஆராய்ச்சிகளின் முடிவு வெளியாகியுள்ளது. இந்த கீழடி ஆராய்ச்சியானது 2011 […]