கல்யாணத்துக்கு ஓகே.. சினிமாவுக்கு குட் பை.! கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிர்ச்சி முடிவு.!?
நடிகை கீர்த்தி சுரேஷ் 30 வயதாகியும் யாரையும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்து வருகிறார். இதற்கிடையில், அவ்வபோது கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த சில தகவலும் இணையத்தில் பரவுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கீர்த்தி சுரேஷிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிளை பார்த்துவிட்டதாகவும், கீர்த்தியும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். மேலும், விரைவில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாவும், திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களை தயாரிப்பதில் கவனம் […]