திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸால் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 89-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளான இன்று அடையாரில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து […]
திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி மற்றும் அவரது மனைவி மேனகாவுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை : கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்றானது உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி மற்றும் அவரது மனைவி மேனகாவுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னையில் தனியார் மருத்துவமனையில் திராவிடர் கழகத் தலைவர் […]
நீட் தேர்வை ஒழித்துக்கட்ட மக்களை திரட்டுவோம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியது சிறந்த பணியாகும். நீட், மருத்துவ கனவுடன் விழையும் மாணவர்கள், பெற்றோர்கள் மீது வலுக் கட்டாயமாக கடந்த 4 ஆண்டுகளாக திணிக்கப்படுகிறது. ஊழலின் ஊற்றுக் […]
வரும் 20-ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தி.க பங்கேற்கும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து திமுக தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக 20-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழகம் பங்கேற்கும் என்று […]