கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்தால் இந்த படத்தை வீட்டில் உள்ள படுக்கையறையில் மாட்டி வைத்தால் போதும். பொதுவாகவே வீட்டில் கிளி படம் இருந்தால் அங்கு நன்மை நடக்கும். கிளிகள் அன்பு, விசுவாசம், நீண்ட ஆயுள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன. அதனால் நீங்கள் உங்கள் வீட்டு படுக்கையறையில் கிளிகளின் படத்தை வைப்பது உங்கள் வீட்டில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கணவன்-மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் இருந்தால் இந்த படத்தை வீட்டில் வைத்து பாருங்கள். […]