சென்னையில் பேருந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னை புறநகர் பகுதியில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வர தாமதமாவதால் பயணிகள் அவதிக்கு உள்ளாவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து குற்றசாட்டுகளை முன்வைத்தனர். அந்த கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு விரிவான விளக்கத்தை அளித்தார். அப்போது […]
சென்னை புறநகர் பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டிருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதியதாக மலிவு விலையில் தரமான உணவகங்கள் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். […]
தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் இனி கிளம்பாக்கம் அரசு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னைக்கு புறநகர் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டம் , கிளம்பாக்கத்தில் அண்மையில் புதியதாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. சென்னையில் இருக்கும் கோயம்பேட்டில் இருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சென்னைக்கு புறநகர் பகுதியான கிளாம்பக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது தற்போது இவை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. TNPSC குரூப் 4 […]