Ghilli Re-release: தற்பொழுது, தமிழ்நாட்டில் பழைய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படும் கலாச்சாரம் திரையரங்குகளில் அதிகமாகி வருகிறது. அந்த வகையில், காதலர் தினத்தை முன்னிட்டு பல பழைய காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், தளபதி விஜய் நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த ‘கில்லி’ படம் ரீ-ரிலிஸுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியானது. READ MORE – எம்மாடி திருமணம் மட்டுமே வேண்டவே வேண்டாம்! அலறும் நடிகை […]