Tag: கிறிஸ்துமஸ் 2022

கிறிஸ்துமஸ் விடுமுறையில் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் ‘பாம்ப்’ சூறாவளி.! -45 டிகிரியில் உறைபனி.!

அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் தற்போது ‘பாம்ப்’ புயலால் மக்கள் வெளியில் வர முடியாமல் கிறிஸ்துமஸ் விடுமுறையை வீடுகளிலேயே கழிக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவில் தற்போது பெரும்பாலான மக்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட முடியாமல் ‘பாம்ப்’ புயலால் (Bomb Cyclone) தவித்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து உறைபனி கொட்டி வருகிறது. அமெரிக்காவின் மேற்கு மாநிலமான மொன்டானாவில் நேற்று (வெள்ளி) வெப்பநிலை -45°C என பதிவானது. அதே போல , மத்திய மாநிலங்களின் வெப்பநிலையும் […]

- 3 Min Read
Default Image

கிறிஸ்துமஸ் குடில், மரம் அமைக்கும் வழக்கம் ஏன்.? எப்படி துவங்கியது தெரியுமா.?

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் குடில் மற்றும் மரம் ஏன் வைக்கப்படுகிறது என்று இந்த சிறு குறிப்பில் நாம் பார்க்கலாம். கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வரும் முக்கிய விஷயங்களில் ஒன்று கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்த குடில் அமைக்கப்படுவது வழக்கம். இயேசு கிறிஸ்து ஏழை வீட்டு குடிசை தொழுவத்தில் தான் பிறந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதனை குறிப்பிடும் வகையில் தான் இந்த குடில் அமைக்கப்படுகிறது என்பதும் […]

christmas 2022 5 Min Read
Default Image

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! இயேசு பிறந்த தினமும், வரலாறும்..!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி, உலகெங்கும் உள்ள பில்லியன் கணக்கான மக்களால் கிறிஸ்துமஸ் தினமாக, மத மற்றும் கலாச்சாரம் தாண்டி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பல நாடுகளில் கிறிஸ்துமஸ் தினம் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. குழந்தை இயேசு பிறந்த இடம்:                          […]

christmas 5 Min Read
Default Image