Christopher Nolan: சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை, ‘ஓபன்ஹெய்மர்’ படத்திற்காக கிறிஸ்டோபர் நோலன் பெற்றுள்ளார். 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட 7 விருதுகளை ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் குவித்தது. அதில், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை கிறிஸ்டோபர் நோலன் பெற்றுக்கொண்டார். READ MORE – கண்ணுக்குள்ள நிக்குது! புதுப்பொண்ணு ரகுல் ப்ரீத் சிங்கை மிரள வைத்த புது […]