ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த மாநாடுட்டில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா துன்பெர்க் என்ற 17 வயது சிறுமி பருவநிலை மாற்ற ஆர்வலராக பங்கேற்றார். அந்த மாநாட்டில் பேசிய துன்பெர்க் உலகநாட்டு தலைவர்களை நோக்கி “பருவநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு […]